Loading...
தமிழகத்தில் 90 வயது மூதாட்டி தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் மயிலாடுதுறையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
Loading...
இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கேட்டு 72 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது, 90 வயது மூதாட்டி ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...