Loading...
பயங்கரவாதம் தொடர்பில் மீண்டும் பேசி மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Field Marshal Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
Loading...
தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் ஞானசார தேரரின் (Gnanasara Thera) வழியிலேயே போகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...