Loading...
நாட்டில் ல் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
அதேபோல கோதுமை மா கிலோ விலை 20 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அமைச்சிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Loading...