Loading...
துரோக ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் எல்லோரும் உடனடியாக அணிதிரள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் (Vijitha Herath) கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
Loading...