Loading...
வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தண்டம் அறிவித்துள்ளது.
பூவரசன்குளம் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பொது தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிரான வழக்கு இன்று நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
Loading...
மேலும் குறித்த குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இரு வழக்குகளுக்கு தலா பத்தாயிரம் தண்டப்பணம் அறிவிக்கப்பட்டது. இந்த தண்டப்பணத்தை செலுத்த தவறினால் செலுத்தும் வரையில் சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Loading...