Loading...
கொரோனா காலகட்டத்தில் நிறைய பிரபலங்களுக்கு திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது.
சிலரது கொண்டாட்டம் பெரிய அளவில் இருந்தாலும் கொரோனா காரணமாக சில பிரபலங்களின் நல்ல விஷயங்கள் சாதாரணமாகவே நடந்தது.
தற்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய தயாராகிவிட்டார் சீரியல் நடிகை வைஷாலி திலகா. இவரும் தேவ் என்பவரும் காதலித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் வைஷாலி திலகா தனது கொண்டாட்டங்களை லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Loading...
இதோ பாருங்கள்,
A post shared by Tamil Serials (@tamilserialexpress)
Loading...