Loading...
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்கள் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
Loading...
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது.
Loading...