Loading...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 81,353 பேர் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
மேல்மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளில் நேற்று 1,226 வாகனங்களில் பயணித்த 2,244 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரிய அனுமதிப்பத்திரம் இன்றி 133 வாகனங்களில் பயணித்த 272 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Loading...