Loading...
விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பேவை பதவி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் அணைத்து பதவிகளிலும் இருந்து நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
Loading...
இந்த அறிவுறுத்தலானது அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவினால் விவசாயத்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு விடுக்கப்பட்டது.
Loading...