Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக பெண் போட்டியாளர்கள் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டிய நிலையில், இவர்களிடம் மாட்டிக்கொண்ட தாமரை கண்கலங்கி அழுதுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தாமரை வைத்திருந்த காற்று என்கிற காயினை பாவனி மற்றும் சுருதி சேர்ந்து திருடியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த தாமரை துரோகம் செய்ததாக பெண் போட்டியாளர்களிடம் சண்டையிட்ட நிலையில், இறுதியில் கடவுளே என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்களே! என்று கண்ணீர் வடித்துள்ளார்.
Loading...