Loading...
புரசைவாக்கம், சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (ஞாயிறு) காலை விசேஷ திருக்குளமும், மாலை புஷ்ப பல்லக்கு அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா நடக்கிறது.
Loading...
தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்கிவர் ஹோமம் வருகிற 5-ந்தேதி (ஞாயிறு) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
Loading...