Loading...
ATM இயந்திரம் ஒன்றினை உடைக்க முறைப்பாட்டை இருவரை வெலிகட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் எதிரே உள்ள ATM இயந்திரத்தை ஆயுதங்களைக் கொண்டு இருவர் உடைக்க முயன்ற காட்சியானது அங்கிருந்த சிசிரிவியில் பதிவானது.
Loading...
குறித்த இயந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்திய இருவரும் கோட்டை நகர சபை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...