Loading...
யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் 14 வயதான மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
Loading...
ஊரெழு கிழக்கு, கேணியடி பகுதியை சேர்ந்த கே.இலக்கியா (14) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.
Loading...