Loading...
விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதியாக வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் உரமானது, அவசியம் உறுதிப்படுத்தப்பட்ட பயிர்செய்கைகளுக்கு தேவையான உரம் மற்றும் கிருமிநாசினிகளை மூன்று அமைச்சுக்கள் ஊடக இறக்குமதி செய்ய விவசாயத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
Loading...
நீர் மூலமான பயிர் செய்கை, இடைவெளியை அடிப்டையாகக் கொண்ட பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்குத் தேவையான உரம் இறக்குமதிக்கான அனுமதி பாத்திரம் விவசாயத்துறையில் ஊடக விநியோகிக்கப்படும்.
நானோ நைட்ரஜன் கிருமிநாசினிகள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய திணைக்களங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Loading...