Loading...
கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வராகி அம்மன் கோயிலடியில் நேற்று (6) இரவு இந்த சம்பவம் நடந்தது.
மரணவீடொன்றில் இளைஞர்கள் தோரணம் கட்டிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி, 3 ரௌடிகள் வந்துள்ளனர்.
Loading...
அங்கிருந்த இளைஞர்களை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். இதில் 20 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார். அவரது கை, காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டில் ஈடுபட்ட ரௌடிகள் தலைமறைவாகி விட்டன்.
Loading...