Loading...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ◌ாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பரிசோதனை மேற்கொண்டார். இதன்போது தொற்று உறுதியானது.
Loading...
அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Loading...