Loading...
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் புகழ் உலக அளவில் பரவியது.
பிற மாநிலங்கள் தங்கள் நாட்டில் விதிக்கபட்ட பாரம்பரிய விளையாட்டிற்கான தடைகளையும் நீக்க வேண்டும் என போராட துரண்டியுள்ளது.
Loading...
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு பாராட்டு கடிதம் ஒன்று வெளியிட்டது போன்ற போலி புகைப்படம் ஒன்று, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Loading...