Loading...
தாய் பாசம் என்பது பிரிக்க முடியாத ஒரு பந்தம். இது மனிதர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.
இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் இந்த வீடியோ.
பருந்து ஒன்று தன்னுடைய குஞ்சுகளை விருந்தாக்க வருகின்றது என்பதை அறிந்து ஆக்ரோஷமாக பாய்ந்து கோழி ஒன்று தாக்குகின்றது.
குறித்த காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். தாயை விட இந்த உலகத்தில் வலிமையான சக்தி எதுவும் கிடையாது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா?
Loading...