Loading...
2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அவதானித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம், இதனை குறிப்பிட்டுள்ளது.
Loading...
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையில், இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் எதிர்கால மீறல்களின் ஆபத்து தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் போக்குகள், தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
Loading...