Loading...
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியானது 5 தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் கமலுக்கு கொரோனா தொற்றால், ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினாலும், எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் தான் போய் இருக்கிறது. மேலும், ஐக்கி பெர்ரி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேறினார்.
Loading...
இந்நிலையில், இன்றைக்கான நிகழ்ச்சியில், பிக்பாஸ் இந்தவார தலைவர் பதவிக்கான டாஸ்க்கை கொடுத்துள்ளது. அதில், இமான் அண்ணாச்சி வெற்றி பெறுகிறார்.
மேலும், ப்ரோமோவில் யாரோ ஏதோ கேட்க இனிமே பேசுனா செருப்பால அடி என கூறுகிறார். எப்படி இந்த வாரம் இமான் அண்ணாச்சு தலைவரால் பிக்பாஸ் வீடு ரணகளமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
Loading...