Loading...
கொழும்பு – குருநாகல் வீதியில் பொத்துஹெரவில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவருடன் பயணித்த குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது.
Loading...
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...