Loading...
பிரசவத்திற்கு தயாரான மனைவியை விட்டு விட்டு 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய, நடமாடும் பாண் வியாபாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் நடமாடும் பாண் வர்த்தகத்தில் ஈடுபட்ட 29 வயதானவரே கைதானார்.
பாண் வியாபாரத்தின் போது, 15 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வசப்பட்டள்ளார்.
Loading...
இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச் சென்று. மினுவாங்கொடையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்த போது, குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் சட்டப்பூர்வ மனைவி இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கும் கர்ப்பிணித் தாய் ஆவார்.
Loading...