Loading...
மாநாடு சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
Loading...
சிம்புவின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த செக்கச்சிவந்த வானம் படத்தின் தமிழக வசூலை மாநாடு இந்த வாரத்திலேயே முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படம் நல்ல லாபத்தையும் தந்துள்ளதாம்.
Loading...