Loading...
யாழ்.இளவாலை பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாள்வெட்டு மோதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரு கோஷ்டிகளுக்கிடையில் உருவான வாய்த் தர்க்கம் மோதலாக மாறியது. அதன் பின் இரு குழுக்களும் வாள்கள், கம்பிகளுடன் கொண்டு மோதியுள்ளது.
Loading...
இம்மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...