Loading...
இலங்கையில் நடந்த சம்பவங்களை பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவத்துடன் ஒப்பிட்டு இரண்டையும் ஒன்றாகச் சமப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansha) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்ததைப் போன்று இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் அவை அரசாங்கத்தின் அனுசரனையுடனேயே நடந்துள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
Loading...
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
Loading...