பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து விறுவிறுப்பாகக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. 60 நாட்களை கடந்த பின் தான் இந்நிகழ்ச்சி சூடுபிடிக்கவே ஆரம்பித்து இருக்கிறது.
அன்றாடம் போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டு சுயநலமாகவும் விளையாடி வருகின்றனர். வெற்றிக்கொடி கட்டு டாஸ்கில் பிரியங்காவில் ஆரம்பித்து தற்போது பாவனி வரை பிரச்சினைகள் விஸ்வரூபமாய் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது.
அந்த வகையில், இன்றைக்கான நிகழ்ச்சியில், பாவனியை பற்றி சிபி மற்றும் ராஜூ ஏதோ சொல்ல, அதற்கு ஆத்திரமடைந்து, நான் அவன் கூட எந்த நேரத்தில வேண்டும் என்றாலும், பேசுவேன் உங்களுக்கு என்ன? என ராஜூவை திட்டு தீர்க்க,
உனக்கு ரைட்ஸ் இல்ல என்னை பத்தி பேச கத்துகிறார். அதன்பின்னர், கொதித்தெழுந்த சிபி அவங்க என்னமோ பேசட்டும் எனக்கு தோணுறத தான் நான் பேசமுடியும் என வாதடுகிறார். இதனால், பாவனி அவரிடமும் சண்டையிட கோபத்தில் அப்படிதான் பேசுவேன் என சிபி செல்கிறார்.