Loading...
நாணய மாற்று விகித பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் (Shavendra Silva) ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...
ஏற்கனவே பசளைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...