Loading...
சென்னையில் காரணம் மீண்டும் மேலும் எடுத்துள்ள நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள செவிலியர் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கண்டறியப்பட்டது. அதனால், அவர்கள்உடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 9 மாணவர்களுக்கு கற்று உறுதியாகியுள்ளது.
தொற்று பாதிக்கபட்ட மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கும் கருணா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...
சென்னையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களுக்கு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்
Loading...