Loading...
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நுழைந்துவிட்டது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கால் தடத்தை பதித்துள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் நுழைந்துவிட்டது.
Loading...
சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
Loading...