Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனிலிருந்து தப்பிக்க ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். நேற்றைய தினத்தில் அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் நாமினேட் செய்துள்ளார்.
இன்று இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பேருந்து வந்து நிற்கின்றது.
Loading...
இந்த பேருந்தில் போட்டியாளர்கள் ஏறியதும் தண்ணீர் வருகின்றது. இதன் பின்பு போட்டியாளர்கள் வாந்தி எடுப்பது போன்ற நிலைக்கு வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும்.
மேலும் பேருந்திற்குள் ராஜு மற்றும் தாமரை இருவருக்கும் இடையே சற்று வாக்குவாதம் ஏற்படுவதையும் காண முடிகின்றது.
Loading...