Loading...
நாட்டில் இன்று முதல் எந்த பகுதிகளிலும் மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் தொழிற்பாடுகள் வழமைக்கு திரும்பும் வரையில் நாட்டின் சில பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் அரை மணிநேரம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது.
Loading...
இந்த நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இதனால், இன்று முதல் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Loading...