Loading...
நயினாதீவு தண்ணீர் தாங்கி குளத்துக்கரையில் அருகே அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பல நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதே வேளை உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
Loading...
கடந்த வியாழக்கிழமையில் இருந்து நயினாதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவராக கூட இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஊர்காவற்றுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Loading...