Loading...
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்விவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இலங்கையின் சுதந்திர தின விழா பெப்ரவரி 4ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதுடன், இதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உள்விவகார அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இவ்வாறு தேசியக் கொடி ஏற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...