Loading...
நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டினை மீட்க வேண்டும் என்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இராணுவத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற அரச தலைவர் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.
Loading...
இது சிங்கள பௌத்த நாடு என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...