Loading...
கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Loading...