Loading...
திண்டுக்கல் மாவட்டம், தென்னம் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவரின் மூத்த மகன் சதீஷீக்கு (27) கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டடுள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று தாயை குத்தியுள்ளார். இதில், மயக்கமடைந்த அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Loading...
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...