Loading...
தமிழகத்தில் மறைந்த பெற்றோருக்கு, மகன் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரின் பெற்றோர் தாய் மற்றும் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளார்.
Loading...
அதன் படி, கோயில் கட்டிய அவர், இன்று கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்த கும்பாபிஷேகம் காரணமாக ஊர் மக்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ரமேஷ்குமாரை வாழ்த்தி செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Loading...