Loading...
மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம், அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளது.
யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி வந்தது. இந்நிலையில் தற்போது அதன் பெயரை மாற்றவுள்ளது.
சில மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம் அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.
Loading...
யாஹுவின் அனைத்து தளங்களிலும், பெயர் ‘Altaba’ என்றே மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவராக இருக்கும் மரிசா மேயர் கூடிய விரைவில் பதவி விலக இருக்கிறார்.
அவருக்கு பதிலாக எரிக் பிராண்ட் என்பவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...