Loading...
ஏராளமான பழங்களை சேர்த்து கொடுப்பது பழ சாலட். அதுவே, வாழைப்பழத்தை மட்டும் அதிகமாக வைத்து, ஓரிரு பழங்களை சேர்த்து கொடுப்பது ‘பனானா சாலட்’.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
மாதுளை முத்துக்கள் – தேவையான அளவு,
ஆரஞ்சு சுளை – தேவையான அளவு,
திராட்சை – தேவையான அளவு,
ஆப்பிள் – பாதி
செய்முறை
Loading...
ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆசிய நாடுகளில், வாழைப்பழ சாலட் மிகவும் பிரபலம். அதை செய்து பார்ப்பதும் சுலபம்.
வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பெரிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
அதனோடு மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் சேர்த்தால், பனானா சாலட் ரெடி.
Loading...