Loading...
நினைத்து பார்க்க முடியாத வகையில் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அதிகார பகிர்வின் பொருட்டு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Loading...
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார மருத்துவமனைக்கான புதிய வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி தொகுதியினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
Loading...