Loading...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் இடம்பெறும் இன்று இடம்பெறும் விசேட சந்திபில் இலங்கை அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் ஜயவர்தன் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் வருடாந்த காலை சந்திப்பென இந்த சந்திப்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது.
Loading...
இந்த சந்திப்பு ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் முதலாம் வியாழக்கிழமை இடம்பெறும்.
160 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்வார்கள். அங்கு எல்லை ரீதியாக காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...