Loading...
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த தபீக் தேஜ் ஷா என்பவன் பல ஆண்டுகளாக வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
20 வயதாகும் இவன் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு மொக்கா சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த இவன், அதன்பின்னரும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
Loading...
இந்நிலையில் இவனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் டெல்லி, போபால், அவுரங்காபாத், கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளை சேர்ந்த செயின் பறிப்பு திருடர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆயிரக்கணக்கில் கொள்ளையர்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தனர்.
Loading...