Loading...
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பிரபலம் தான் சுருதி.
பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் பல சர்ச்சையில் சிக்கிய இவர் சில வாரங்களில் வெளியேறினார்.
டஸ்கி ப்யூட்டியான இவர் பிரபல மாடலுமான தற்போது மீண்டும் தனது போட்டோ ஷூட்டை ஆரம்பித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Loading...
இந்நிலையில் அவர் தற்போது பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானையின் மீது அமர்ந்து போட்டோஷூட் செய்துள்ளார். யானை அதன் துதிக்கையால், சுருதியை தூக்கி பிடித்திருக்க போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A post shared by சுருதி Suruthi (@suruthiperiyasamy)
Loading...