Loading...
இன்று சினிமாவில் முக்கியமான இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போதுள்ள ஹீரோக்கள் புக் பண்ணியிருக்கும் லிஸ்ட்டில் இவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
தொடரி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த இவரை நெட்டிசன்கள் கலாய்ப்பு இதுவரை பைரவா படத்திற்கு பின்பும் நின்ற பாடில்லை.
Loading...
பைரவாவில் தன் பெர்பார்மன்ஸை பார்த்து மக்கள் கொடுத்த கமெண்ட் எல்லாம் கீர்த்தியை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளது. கையில் சூர்யாவுடன் உள்ள தானா சேர்ந்த கூட்டம் தவிர வேறு தமிழ்ப்படம் இல்லை.
அதனால் சூப்பராக பர்பாமென்ஸ் கொடுக்க, கேரவனுக்குள்ளேயே தன் அம்மா முன்னாள் ஹீரோயின் மேனகா முன் ரிகர்சல் பார்க்கிறாராம். அதனால் தான் கேரவனுக்குள் சென்றால் அவ்வளவு லேட் ஆகுமாம் இவர் வெளியே வருவதற்கு….
Loading...