Loading...
பெண்கள் சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளை உடுத்தும் போது, அவர்களை பார்க்கும் ஆண்களுக்கு ரொமான்ஸ் உணர்வுகள் தோன்றுகிறதாம்.
இதுகுறித்து ரோசெஸ்டர் என்ற பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த போது, பெண்கள் உடுத்தும் சிவப்பு நிறமானது, ஆண்களுக்கு ஒரு வகையான ஈர்ப்பு மற்றும் உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
Loading...
ஏனெனில் சிவப்பு நிறமானது, விளைவு உயிரியல் அடிப்படையில் ஆனது. இதன் காரணங்களினால் தான் ஒருவகை ஈர்ப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த சிவப்பு நிறமானது, தொன்மைக் காலத்தில் இருந்தே காமம், ஈர்ப்பு, உணர்ச்சிகள் இது போன்ற உணர்வுகள் அழகுசாதனப் பொருட்களில் கூட ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
Loading...