Loading...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Loading...
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. அவர்கள் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...