Loading...
பொரளை – கித்துல்வத்த வீதியிலுள்ள பல வீடுகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
தீயை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை. தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
Loading...