இந்த வீடியோவில் ஒரு மணமகனும் மணமகளும் தங்கள் திருமணத்தில் அன்பின் மிகுதியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதைக் காண முடிகின்றது. இதில் இருவரும் கதறி அழுவதையும் பார்க்க முடிகின்றது. மனதை கலங்கவைக்கும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகின்றது. திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். முதலில் அனைத்தும் சாதாரணமாகவே உள்ளது.
மணமகள் வரும்போதுதான் காட்சி மாறி விடுகின்றது. இதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கின்றன. மணமகள் மேடையை அடைந்தவுடனேயே, மணமகன் உடனடியாக தனது இடத்தில் இருந்து எழுந்து அவரை நெருங்கி வருவதைக் காண முடிகின்றது.
A post shared by 𝐖𝐞𝐝𝐝𝐝𝐢𝐧𝐠_𝐁𝐞𝐥𝐥𝐬 (@weddding_bells)