Loading...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் விளையாட எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி தகுதி பெற்றுள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா ஆகியோர் மோதினர்.
Loading...
இந்த போட்டியில், 5-7, 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சபலென்காவை, கனேபி வீழ்த்தினார். இதனை தொடர்ந்து காலிறுதி போட்டிக்கு கனேபி முன்னேறியுள்ளார்.
Loading...