Loading...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. காலை 10 மணிக்கு, வவுனியாவிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூட்டம் இடம்பெறும்.
Loading...
தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை நடத்த சில முறை முயற்சிக்கப்பட்ட போதும், அந்த முயற்சி கைகூடவில்லை. இரா.சம்பந்தனினால் பல்வேறு காரணங்கள் குறிப்பிட்டு அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கூட்டம் இடம்பெறுகிறது.
Loading...